நடிகை திரிஷா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு அண்மையில் வெளியான 96 படம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இதில் அவருக்கு ஸ்பெஷல் கொடுத்த அந்த மஞ்சள் கலர் சுடிதார் தான். இந்த வருட தீபாவளிக்கு அனைத்து கடைகளிலும் சேல்ஸ்க்கு வந்துவிட்டது. பலரும் அதை வாங்கி அணிந்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் திரிஷா தான் ஆசையாக வளர்த்து வரும் செல்லப்பிராணி நாய்க்கு அதே போல மஞ்சள் கலர் காஸ்ட்யூம் அணிந்துள்ளார்.
#Jaanuthepuppy ?? #96thefilm pic.twitter.com/5IZA1lXHLp
— Trish (@trishtrashers) November 6, 2018