தீபாவளி அன்று ஸ்ரீ ரெட்டி செய்தது

163

ஒரு சில தெலுங்கு சினிமாக்களில் நடித்துள்ள ஸ்ரீ ரெட்டி, சில காலமாக தெலுங்கு திரைப்பட ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோர் மீது குற்றம் சாட்டி பேட்டி அளித்து வந்தார்.

தெலுங்கு திரை உலகில் நடிகைகள் ஜாதி பிரச்சனை, பாலியல் தொல்லை ஆகியவற்றை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அரைநிர்வான போராட்டம் நடத்தினார்.

மேலும் பேட்டியலில் அவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல், அவலங்கள் பற்றி அவர் பேசினார். இதனால் பரபலாமான அவருக்கு தற்போது லாரண்ஸ் படவாய்பு கொடுத்துள்ளார்.

தற்போது அவர் மகிழ்ச்சியாக பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய காணொளி வெளியாகியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் லாரண்ஸ் கொடுத்த காசு பட்டசாக வெடிக்கிறது. மேலும் பட்டாசை லைட்டர் வைத்து பத்த வைத்தற்க்கும் விமர்சித்து வருகின்றனர்.

SHARE