அஜித்தின் மகன் ஆத்விக்கின் புதிய லுக்

146

பிரபலங்களின் குழந்தைகள் பற்றி அரிய ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது வழக்கம் தான். அந்த வகையில் விஜய்-அஜித் இருவருமே கேமராவில் தங்களது குழந்தைகளை அதிகம் காட்டுவது இல்லை.

ஆனால் எப்படியோ அவர்களை பற்றிய விஷயங்கள் சமூக வலைதளங்களில் பரவி விடும். அஜித்தின் மகன் ஆத்விக்கின் புகைப்படங்கள் அவ்வளவாக வெளியானது இல்லை. அஜித்தின் குடும்பம் எங்கேயாவது வெளியே செல்லும் போது ரசிகர்கள் புகைப்படம் எடுத்தால் தான் உண்டு.

அப்படி அண்மையில் ரசிகர்களின் பார்வையில் விழுந்திருக்கிறார் அஜித்தின் மகன் ஆத்விக். ஷாலினி மற்றும் ஆத்விக் இருக்கும் புகைப்படம் இதோ,

SHARE