கல்யாணமாம் கல்யாணம் சீரியலில் இருந்து இரண்டாவது முறையாக மாறிய பிரபலம்- அப்படி என்ன பிரச்சனை

170

பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் கல்யாணமாம் கல்யாணம். இந்த சீரியலில் அஜித்தை போலவே இருக்கும் தேஜஸ் நாயகனாக நடித்து வருகிறார்.

இவருக்கு சீரியலில் அம்மாவாக நிஹாரிகா என்பவர் நடித்து வந்தார். அவர் ஏதோ பிரச்சனையால் விலக அடுத்து ஸ்ரீத்திகா என்பவர் நடித்தார். இப்போது இவரும் சீரியலில் இருந்து விலகியுள்ளார், காரணம் என்றும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதாவது அவருக்கு மற்றொரு சீரியலில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். இரண்டிலும் நடிக்கலாம் என அவர் கமிட்டான இப்போது தேதி பிரச்சனை வந்துள்ளதாம். இதனால் தான் கல்யாணமாம் கல்யாணம் சீரியலில் இருந்து விலகியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மூன்றாவதாக அந்த அம்மா கேரக்டரில் சைலதா என்பவர் நடித்து வருகிறார்.

SHARE