தேயிலை தொலிற்சாலைகளின் இயல்பு நிலை பாதிப்பட்டுள்ளது.

மலையகம் எங்கும் பெருந்தோட்ட தொழிலார்களால் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதால் தேயிலைதொழிற்சாலையின் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தோட்டத்தொழிலாளர்கள் அடிப்படை  சம்பளமாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுத் தருமாறுகோரி குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டு வருவதால் அங்குள்ள பெருமளவான தேயிலைத் தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் குறித்த ஆர்பாட்டாம் காராணமாக பெறுமளவான தேயிலை தொலிற்சாலைகளின் இயல்பு நிலை பாதிப்பட்டுள்ளது.

About Thinappuyal News