வாயாடி பெத்த புள்ள பாடலுக்காக சிவகார்த்திகேயன் மகளுக்கு கிடைத்த முதல் விருது

சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒரு பெரிய இடத்தை பிடித்திருக்கும் நடிகர். இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக வசூல் இருக்கிறது என்ற நம்பிக்கை.

அதையும் தாண்டி இவர் படங்கள் என்றாலே சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் பார்க்கும் வகையில் இருக்கும். இப்படி நடிப்பில் கவனம் செலுத்தி வந்த இவர் இப்போது கனா என்ற படம் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

சமீபத்தில் நடந்த இப்பட வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் மகளுக்கும் நடிகர் சத்யராஜிடம் இருந்து விருது கிடைத்துள்ளது. இப்படத்தில் அவர் பாடிய பாடலுக்காக இந்த விருது.

 

About Thinappuyal