விளம்பர திரையில் ஓடிய ஆபாச படங்கள்

சீனாவின் சாலையில் வைக்கப்பட்டிருந்த சாலையில் சுமார் 90 நிமிடங்கள் ஆபாச படங்கள் ஓடி கொண்டு இருந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஜியாங்சு மாகாணத்தில் லியாங் நகரில் சாலையில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர திரை வைக்கப்பட்டிருந்தது.

இரவு நேரத்தில் பணியாளர் ஒருவர் தனது தனிப்பட்ட கணனியில் ஆபாச படம் பார்த்துள்ளார். ஆனால், அது வெளியில் திரையில் வராத வகையில் ஆஃப் செய்யவில்லை.

இதனால் 90 நிமிடங்களுக்கு ஆபாச பட காட்சிகள் திரையில் ஓடி கொண்டு இருந்துள்ளன.

இதனை அந்த வழியே சென்ற மக்களில் சிலர் அவற்றை புகைப்படங்களாகவும் சிலர் வீடியோவாகவும் படம் பிடித்து உள்ளனர்.

இதனை அறிந்த சக பணியாளர் ஒருவர் பணியில் இருந்த நபரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உள்ளார். அதன்பின்பே இவற்றை கவனித்து கணினியில் ஆஃப் செய்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

About Thinappuyal News