மேலாடை இல்லாமல் கடல் கன்னி போல போஸ் கொடுத்துள்ள ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியாவிற்கு சென்ற வருடம் இரண்டு படங்கள் மட்டுமே வெளிவந்தது. விஸ்வரூபம் 2 பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் அடுத்து வந்த வடசென்னை படத்தில் அவரின் நடிப்பு அதிகம் பாராட்டை ஈட்டி தந்தது.

இந்நிலையில் ஆண்ட்ரியா தற்போது ஒரு பிரபல மாத இதழின் காலெண்டருக்காக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

அதில் அவர் மேலாடை இல்லாமல் கடல் கன்னி போல போஸ் கொடுத்துள்ளார். தற்போது வெளிவந்துள்ள அந்த புகைப்படம் இதோ…

 

About Thinappuyal News