தளபதி 63 படத்துக்கு ரெடியாகும் தளபதி விஜய்யின் லேட்டஸ்ட் லுக்

தளபதி விஜய் சர்கார் படத்தையடுத்து இயக்குனர் அட்லி படத்தில் நடிக்கிறார்.

தளபதி 63 என்றழைக்கப்படும் இப்படத்தில் விஜய் விளையாட்டு வீரராக நடிக்கிறார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது விஜய் ரசிகர் ஒருவருடன் எடுத்த புகைப்படம் வைரலாகிறது. இதில் விஜய் புதிய கெட்டப்பில் செம ஹேண்டஸமாக இருக்கிறார்.

About Thinappuyal News