தமிழ் டிவி சானல்களில் இந்த வார ஸ்பெஷல், பொங்கல் ஸ்பெஷல் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

தமிழ் டிவி சேனல்கள் பல நிகழ்ச்சிகளை சுவாரசியமாக செய்து வருகிறன. அதில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு, பிக்பாஸ், சூப்பர் சிங்கர் என சில நிகழ்ச்சிகளுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கின்றது. அதே வேளையில் ராஜா ராணி, மௌன ராகம், சின்ன தம்பி சீரியல்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றார்கள்.

ஆனால் சீரியல் விசயத்தில் TRP ல் நம்பர் 1 இல் இருப்பது சன்டிவி தான். அதில் கல்யாண வீடு, நந்தினி, நாயகி என பல சீரியல்கள் தற்போது ஓடிக்கொண்டிருக்கின்றன. இதி இவர்களுக்கு வார வாரம் புதுபடங்களை போடுவதிலும் கடும் போட்டி சூழ்ந்துள்ளது. அண்மையில் வந்த படங்கள் கூட வந்துவிடுகின்றன.

அந்த வகையில் இந்த வார இறுதியிலும், பொங்கல் ஸ்பெஷல் படங்களும் எந்தெந்த சேனல்களில் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

சன் டிவி – 12 ஜனவரி – அனேகன், சகலகலா வல்லவன்

விஜய் டிவி – 13 ஜனவரி – செக்க சிவந்த வானம்

பொங்கல் சிறப்பு படம்

விஜய் டிவி – 15 ஜனவரி – சாமி 2, வடசென்னை, பரியேறும் பெருமாள், சக்கப்போடு போடு ராஜா

சன் டிவி – 15 ஜனவரி – – ராட்சஸன் , சண்டகோழி 2

About Thinappuyal News