4 நாளில் விஸ்வாசம் இத்தனை கோடி வசூலித்துள்ளதா?

சிவா-அஜித் கூட்டணியில் வந்த 4வது படமான விஸ்வாசம் படத்தை ரசிகர்கள் கொண்டாடி விட்டார்கள்.

எங்கு பார்த்தாலும் படத்திற்கு ரசிகர்கள் கூட்டம், நாட்கள் ஆக குடும்பம் குடும்பமாக வந்து படத்தை பார்க்கிறார்கள்.

அந்த அளவிற்கு குடும்பங்களையும் திரையரங்கிற்கு வைத்துவிட்டது படம்.

சென்னை, தமிழ்நாடு என கலக்கும் இப்படம் கேரளாவிலும் நல்ல வசூல் தான். 4 நாள் முடிவில் படம் அங்கு எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ,

  1. ரூ. 0.90 கோடி
  2. ரூ. 0.41 கோடி
  3. ரூ. 0.45 கோடி
  4. ரூ. 0.64 கோடி

4 நாட்கள் முடிவில் படம் ரூ. 2.40 கோடி கேரளாவில் வசூலித்துள்ளது.

About Thinappuyal