புலிகளின் படுகொலை பற்றிய ஆவணத்தை நான் வெளியிடவில்லை – விக்னேஸ்வரன் அதரடி கருத்து

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஈ.பி.ஆர்.எல்.எப் மாநாட்டில் புலிகளின் எந்த விடயத்தையும் வெளியிடவில்லை. குறிப்பாக படுகொலை பற்றிய எந்த ஆவணத்தையும் நான் வெளியிடவில்லை என சீவி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் பற்றிய ஆவணத்தை யாழ்ப்பாண முதலமைச்ச் விக்னேஸ்வரன் அவர்கள் வெளியிட்டார் என்று ஊடகங்களில் போலி செய்திகள் பரப்பப்படுகின்றன.

இது உண்மைக்கு புறம்பான செய்தி ஆகும். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஈ.பி.ஆர்.எல்.எப் மாநாட்டில் சிறப்பு அதிதியாக மட்டும் கலந்து கொண்டேனே தவிர அவ்வாறு எந்த ஆவணங்களையும் வெளியிட நான் கோலை அல்ல. 

About Thinappuyal News