சுவிற்ஸர்லாந்து தேசிய கராத்தே சம்மேளனத்தின் உறுப்புரிமை கிடைத்துள்ளது. 

கராத்தே சங்கம் சுவிற்ஸர்லாந்து கிளைக்கு சுவிற்ஸர்லாந்து தேசிய கராத்தே சம்மேளனத்தின் உறுப்புரிமை கிடைத்துள்ளது.

இத்தோசுக்காய் சுவிற்ஸர்லாந்து கிளையின் பிரதம பயிற்றுனர் இலங்கை தழிழரான சென்செய்.வி.கௌரிதாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏதிர்காலங்களில் சுவிஸ் தேசத்தின் தேசிய கராத்தே போட்டிகளில் இந்த கழக மாணவர்கள் பங்கெடுக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

About Thinappuyal News