உலக சாதனை படைத்த சிறுவன்

உலகிலேயே மிக வேகமாக ஓடி வெற்றியை தனதாக்கிக் கொண்ட 7 வயது சிறுவன் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை சேர்ந்த  ஏழு வயதான சிறுவன் இவ்வாறு உலக சாதணை படைத்துள்ளார்.

குறித்த சிறுவன் 13.48 வேகத்தில் 100 மீற்றரை கடந்து  உலக சாதனை படைத்துள்ளார்.

குறித்த சிறுவன் தனது முதல் சுற்றில் 8.69 வேகத்தில் 60 மீற்றரை கடந்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News