லொறியுடன் சாரதி கைது

அனுமதிப்பத்திரத்திற்கு அதிகமான மணல் ஏற்றி வந்த லொறி உட்பட சாரதியையும் தலவாக்கலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மணல் ஏற்றுவதற்க அனுமதி  பத்திரம் பெற்றிருந்த போதிலும்,அனுமதி பத்திரத்திற்கு மேலாக அதிக படியான மணல் ஏற்றி வந்தமையினாலேயே சாரதியை கைது செய்துள்ளளதோடு,லொறியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

எனினும் இவ்வாறு கைது செய்த நபரையும்,மணல் ஏற்றி வந்த லொறியையும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் முற்படுத்துவதற்கு நடடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News