அஜித் படம் பாதியிலேயே நின்றதா !!! ??

173

அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இந்த படம் பற்றிய தகவல் நாளுக்கு நாள் வந்து கொண்டே இருந்தது, திடீரென்று அந்த படத்தை பற்றிய தகவல் ஒன்றும் வெளி வராத நிலையில் இப்போது புது தகவல் ஒன்று வந்துள்ளது.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் முடிந்தது, தற்போது கௌதம், படத்திற்கான இசைக்கோர்ப்பு வேலையில் இறங்கியுள்ளார்.

இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு இம்மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அஜீத்துக்காக, ஹாரிஸ் பாடலை செதுக்கி கொண்டு இருக்கிறாராம்.

 

SHARE