ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் கடைசி 5 படங்களின் மொத்த வசூல் இதோ

தமிழ் சினிமாவின் கிங் என்றால் எப்போதும் ரஜினி தான். ஆனால், தற்போது ரஜினிக்கு இணையாக பாக்ஸ் ஆபிஸில் வளர்ந்து வருபவர்கள் விஜய், அஜித்.

இந்நிலையில் இவர்கள் மூவரின் கடைசி 5 படங்களின் மொத்த வசூல் என்ன என்பதை பார்ப்போம்..

ரஜினிகாந்த்

  • பேட்ட- ரூ 235 கோடி
  • 2.0- ரூ 650 கோடி
  • காலா- ரூ 165 கோடி
  • கபாலி- ரூ 289 கோடி
  • லிங்கா- ரூ 152 கோடி
  • மொத்தம்- ரூ 1491 கோடி

விஜய்

  • சர்கார்- ரூ 252 கோடி
  • மெர்சல்- ரூ 250 கோடி
  • பைரவா- ரூ 112 கோடி
  • தெறி- ரூ 152 கோடி
  • புலி- ரூ 91 கோடி
  • மொத்தம்- ரூ 857 கோடி

அஜித்

  • விஸ்வாசம்- ரூ 208 கோடி
  • விவேகம்- ரூ 127 கோடி
  • வேதாளம்- ரூ 125 கோடி
  • என்னை அறிந்தால்- ரூ 97 கோடி
  • வீரம்- ரூ 77 கோடி
  • மொத்தம்- 634 கோடி

About User2