திருமண நாளுக்கு தன் கணவருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்,

சன்னி லியோன் பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயல். இவர் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டும் தோன்றியுள்ளார்.

மம்முட்டி நடிப்பில் நேற்று வெளிவந்த மதுரராஜா படத்தில் கூட ஒரு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்நிலையில் சன்னி லியோன் தன் திருமண நாளை சமீபத்தில் கொண்டாடினார், அப்போது தன் கணவருடக்கு லிப்-லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார், இதோ…

About User2