பிரபல சீரியல் நடிகை சந்தோஷிக்கு வளைகாப்பு நடத்திய மற்ற நடிகைகள்

சீரியல்கள் மூலம் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்த நடிகைகள் பலர் உள்ளனர். அப்படி 90களில் பல சீரியல்களில் நடித்து இப்போதும் மக்களால் அங்கீகரிக்கப்படுபவர் நடிகை சந்தோஷி.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மரகதவீணை சீரியலுக்கு பின் இவர் இரண்டு வருடமாக சீரியல் பக்கமே காணவில்லை, காரணம் தனியாக பிஸினஸ் செய்து வருகிறார், அதோடு தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.

இது 5வது மாதமாம் இந்த நேரத்தில் அவரது தோழிகளான சில சீரியல் நடிகைகள் திடீரென்று அவருக்கு சர்ப்ரைஸ் வளைகாப்பு நடத்தியுள்ளனர். யாருக்கும் சொல்லாமல் சீக்ரெட்டாக இந்த விஷேசம் நடத்துள்ளது.

இவர்கள் முடித்துவிட்டார்கள், அடுத்து எனகு குடும்பம் வளைகாப்பு நடத்துவார்கள், எனக்கு இரண்டு முறை நடக்கிறது சந்தோஷம் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் சந்தோஷி.

About User2