ஆசிய வலயத்தில் முதன் முறையாக புதிய செயலியொன்றை அறிமுகப்படுத்தியது டெலிகொம்

இலங்கை டெலிகொம் தனது பாவனையாளர்களின் நலன் கருதி, தொலைபேசி தொடர்புகளுக்காக புதிய எஸ்.எல்.ரி.ரொயிஸ் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இலங்கையில் மாத்திரமன்றி, ஆசிய வலயத்தில் முதன் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த எஸ்.எல்.ரி.ரொயிஸ் செயலி மூலம் பல நன்மைகளை நுகர்வோர் பெற்றுக் கொள்ள உள்ளமையும் விசேட அம்சமாகும்.

About User2