வட்ஸ்அப் செயலியை புதுப்பித்துக்கொள்ளுமாறு வட்ஸ் அப் நிறுவனம் வேண்டுகோள்

24

சமூக வலைத்தளங்களில் ஒன்றான வட்சப்பின் மூலம் கண்காணிப்பு முறைகளை கண்டறியக்கூடிய பொருட்களை தொலைபேசி மற்றும் கணினிகளில் பதிவிடுவதற்கான வழிமுறையொன்றை ஹெக்கர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில், சுமார் 1.5 பில்லியன் எண்ணிக்கையிலான பாவனையாளர்களை வட்ஸ் அப் செயலியை புதுப்பித்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் ஒன்றை வட்ஸ் அப் நிறுவனம் விடுத்துள்ளது.

மிகவும் அனுபவம் வாய்ந்த ஹெக்கர்களால் இச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அபாயத்தை தீர்க்கும் வகையில் புதிதாக வட்ஸ் அப் செயலி பதிவேற்றப்பட்டுள்ளதோடு பயனார்கள் தங்களது வட்ஸ் அப்பினை புதிப்பித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE