சீன – இலங்கை ஒத்துழைப்பில் தயாரிக்கப்படும் “யூ ஆர் ஓல்வேஸ் வித் மீ (You are always with me) எனும் தொலைக்காட்சி நாடகத் தொடரினை திரையிடும் நிகழ்வில் கலந்துகொண்ட சீன கலைஞர்கள் குழுவினருடன் வருகை தந்திருந்த ஓவியர் டங் ஜியான் வென் இவ்வுருவப்படத்தை ஜனாதிபதி கையளித்திருந்தமை முக்கிய அம்சமாகும்.