சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு ஜனாதிபதி தலைமையில்  உயர் பதவி

27

சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இராணுவ வெற்றியின் 10 ஆண்டு நிறைவு நினைவு தினம் இன்றாகும்.

இந்நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை தேசிய போர் வீரர்களின் தினம் கொண்டாடப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு 38 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு ஜனாதிபதி தலைமையில்  உயர் பதவி வழங்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

SHARE