நடிகர் அஜித்தின் 60 ஆவது திரைப்படத்தின் புதிய அறிவிப்பு!

போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் 60 ஆவது திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தில் அஜித் பைக் ரேஸ் கதையை மையப்படுத்தி நடிக்கவுள்ளார். அஜித், பைக் ரேஸ் வீரர் என்பதால் இந்த படத்தில் நிஜ பைக் ரேஸ் காட்சிகளும் இடம்பெறும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் ஒகஸ்ட் மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளது. அதேநேரம் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்புக்கழும் வெளிநாடுகளில் நடைபெறவுள்ளது.

அந்தவகையில் தென்னாப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், போன்ற மூன்று கண்டங்களில் அஜித்தின் 60ஆவது படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

About Thinappuyal News