மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட கரீனா கபூர்!

27

கரீனா கபூர் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின். ஆனால், இளம் நடிகைகளில் வருகை, அவருடைய திரைப்பயணம் கொஞ்சம் சறுக்க தொடங்கியது.

பிறகு நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார், இந்நிலையில் 38 வயது ஆகும் இவர் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் துளிக்கூட மேக்கப் இல்லாமல் இவர் இருப்பதை பார்த்த ரசிகர்கள், கரீனா உங்கள் வயது மிகவும் தெரிகிறது என கருத்து கூறி வருகின்றனர். இதோ…

SHARE