கிறிஸ் கெய்ல் சாதனை

சவுத்தாம்ப்டன் போட்டியில் அம்லாவை ஆட்டமிழக்க செய்து அதிக பிடியெடுத்தவர் வரிசையில் மேற்கிந்தியதீவின் களத்தடுப்பாளர் வரிசையில் ‘யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெய்ல் முதலிடத்தைபிடித்துள்ளார்.

தென்ஆபிரிக்கா –- மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் உலகக் கிண்ண தொடரின் 15-வது லீக் ஆட்டம் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்தியதீவு பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆபிரிக்கா முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

About Thinappuyal News