பொசன் உற்சவத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை

இதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதி 12.45 மணிக்கு முதலாவது ரயில் சேவை இடம்பெறும்  என்பதோடு, பொசன் போயா தினத்தில் அநுராதபுரம் வரை 3 ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்தது.

About Thinappuyal News