நாடு திரும்பும் மலிங்க

11

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்க நாடு திரும்பவுள்ளாதாக தகவலகள் வெளியாகியுள்ளன.

லசித் மலிங்கவின் குடும்ப உறுப்பினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காகவே அவர் நாடு திரும்பவுள்ளார்.

அதன்படி மலிங்க நேற்று பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறும் போட்டியில் கலந்துகொண்டதன் பின்னர் இலங்கைக்கு புறப்படுவார் எனவும், எதிர்வரும் 20 ஆம் திகதி லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் விளையாடுவதற்கு அவர் மீண்டும் இங்கிலாந்தை வந்தடைவார் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

SHARE