ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்களை சந்தித்த பிரதமர்

14

ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்நிலையில் குறித்த சந்திப்பின் போது  நாட்டில் அண்மையில் இடம்பெற்ற  தாக்குதல் சம்பவத்தின் பின்னரான இலங்கை நிலைமை மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து இதன்போது முக்கியமாக கலந்தாலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE