பதவி வெற்றிடம்: கணனி போதனாசிரியர்களை இணைத்துக்கொள்ளல்

6

இலங்கை இராணுவத்தின் பதில் சேவையின் கீழ் ஒட்டிசுட்டானில் அமைந்துள்ள கணனி ஆய்வுகூடத்திற்காக தமிழ் மொழியிலான கணனி போதனாசிரியர்களை சேர்த்துக்கொள்ளல். (ஆண்/ பெண்) இருபாலாரும்.

பிரதான தகைமைகள்
01. க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் ஒரே அமர்வில் இரண்டு பாடங்களில் சாதாரண சித்தியுடன் சிங்களம், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன் 06 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்.

02. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கணனி பயிற்சி நிறுவனத்தில் 06 மாதங்களுக்கு அல்லது அதற்கு மேல் பட்டப்படிப்பு அல்லது டிப்ளோமா கல்வியினை பூர்த்தி செய்திருத்தல்.

விசேட தகைமைகள்
கணனி பயிற்சிகளைப் பெற்ற பின்னர் 06 மாதத்திற்கு அவை தொடர்பான தொழில் அனுபவத்தைப் பெற்றிருத்தல்.

சம்பளக் கொடுப்பனவு
அனைத்துக் கொடுப்பனவுகளுடனுமான மாதாந்த சம்பளக் கொடுப்பனவு 67000.00.

மேற்குறிப்பிடப்பட்ட தகைமைகளை உடையவர்கள் தபால் மூலம் கீழ்வரும் முகவரிக்கு சுயவிபரக்கோவையை அனுப்பிவைக்கவும். அதன் பின்னர் அவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டு இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.

 

64infdiv@gmail.com

64div@army.lk

TP- 0765303609

64வது சேனாங்க மூலஸ்தானய, இராணுவம்,

ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு.