அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

4

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னனியினர் சமர்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

நம்பிக்கை இல்லா பிரேரணை மீதான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் அரம்பமானதை அடுத்து இன்றும் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இந்த விவாதத்தை தொடர்ந்து இன்று மாலை 6.00 மணிக்கு பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.