நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா!

2

உலகக் கிண்ணத் தொடரின் இன்று இடம்பெறும் இரண்டாவது அரைறுதி ஆட்டத்தில் ஆர்ரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும், இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதவுள்ளன.

அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.