ஹொங்கொங்கில் நினைவு கூரப்படும் இரட்டை கோபுர தாக்குதல்

21

அமெரிக்க உலக வர்த்தக மையத்தில் நடத்தப்பட்ட 9/11 தீவிரவாத தாக்குதலின் 18 ஆம் ஆண்டு நிறைவு நினைவு கூரப்பட்டு வரும் நிலையில்,

ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறாது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்தப்பட்ட கோர தாக்குதல்களை அனுசரிக்கும் விதத்தில் தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றுசேரும் நோக்கத்துடன் ஆர்ப்பாட்டத்தை ஒத்திவைப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இன்று பாரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெறவிருப்பதாக வௌியாகியிருந்த செய்தி தவறு என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக சர்ச்சைக்குரிய கைதிகள் ஒப்படைப்பு சட்டமூலம் தொடர்பில் ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

SHARE