‘விக்ரம் லேண்டர்’ என பெயரிட்ப்பட்ட புகைப்படம்

20
இந்திய பயனர்கள் இந்த படத்தை சமூக ஊடகங்களில் பகிர்கின்றனர்

சந்திரனின் மேற்பரப்பில் எடுக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் ‘விக்ரம் லேண்டர்’ என பெயரிட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

வைரலான இந்த படத்தைத்தான் ஆர்பிட்டர் எடுத்ததாக விக்ரம் லேண்டரின் தெர்மல் இமேஜ் என சிலர் சமூக ஊடகங்களில் கூறி வருகின்றனர்.

47 நாட்கள் பயணத்திற்கு பிறகு செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை 1:30 – 2:30 மணியளவில் சந்திரயான் 2 திட்டத்தின் அதிமுக்கிய நிகழ்வான லேண்டர் தரையிறக்கம் நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபோது இஸ்ரோவுடன் லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

SHARE