கவினை தாக்கிய நண்பர்

24
பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை தாக்கிய நண்பர்

ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நடந்து வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி தற்போது 75 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது.
16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வருகிறார்கள். நேற்று வனிதாவின் குழந்தைகள், தர்ஷனின் தாய் மற்றும் தங்கை, சேரனின் தாய், தங்கை, மகள் ஆகியோர் சென்றார்கள்.
கவின் மற்றும் அவரது நண்பர்
இன்று கவினின் நண்பர் ஒருவர் செல்கிறார். அவர் கவின் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கஷ்டம் தருவதாக கூறி அடிக்கிறார். தற்போது இந்த புரமோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
SHARE