சந்திர கிரகணத்தன்று தெரிந்து கொள்ள வேண்டியவை

31

இந்த ஆண்டின் பகுதி சந்திர கிரகணம், ஜூலை 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் நிகழவுள்ளது. இந்தியாவில் நடக்கவுள்ள இந்த சந்திர கிரகணத்தை ஜூலை 17-ல் காணலாம். கவணிக்க வேண்டிய தகவல் என்னவென்றால், இந்த சந்திர கிரகணம், சாதாரனமாகவே நம் கண்களுக்கு தென்படும் என்பதுதான். இந்த ஆண்டில் நிகழவுள்ள கடைசி சந்திர கிரகணம் இதுதான். இந்தியா மட்டுமின்றி, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் இந்த சந்திர கிரகணத்தை பரவலாக காணலாம். இந்த சந்திர கிரகணம், நிலவில் மனிதர்கள் முதன்முதலாக கால் வைக்க காரணமாக இருந்த அப்பல்லோ 11-ன் 50வது ஆண்டு நிறைவு நாள் வெளிப்படுகிறது என்பது தனிச்சிறப்பு!

பகுதி சந்திர கிரகணம் 2019: நிகழும் நாள் மற்றும் நேரம்!

ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் இந்த சந்திர கிரகணத்தை பரவலாக காணலாம். இந்தியாவில் இந்த சந்திர கிரகணம், ஜூலை 17 அன்று இரவு 12:13 மணிக்கு துவங்கும். அப்போது துவங்கும் சந்திர கிரகணம் அதிகாலை 3 மணிக்கு முழு அளவை எட்டிவிடும். அதாவது பூமியின் நிழல் மொத்தமாக நிலைவை மறைத்துவிடும். பின் காலை 5:47 மணிக்கு சூரியன்- நிலவு கோட்டிலிருந்து பூமி முழுவதுமாக விலகிவிடும். அதாவது, சந்திர கிரகணம் முழுமையடைந்துவிடும்.

இதன்படி, இந்த சந்திர கிரகணம் 2 மணி நேரம், 57 நிமிடம், 56 நொடிகளுக்கு இந்த சந்திர கிரகணம் நீடிக்கவுள்ளது.

nasa map NASA

பகுதி சந்திர கிரகணம் 2019: சில விவரங்கள்!

உலகின் பல பகுதிகளில் ஜூலை 16 மற்றும் ஜூலை 17 ஆகிய நாட்களில் நிகழவுள்ள இந்த பகுதி சந்திர கிரகணம், இந்த ஆண்டின் முதல் பகுதி சந்திர கிரகணம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாகவே, இந்த ஆ

SHARE