சூரிய கிரகணத்தின்போது என்ன செய்யலாம்… செய்யக்கூடாது?

178
womens-don-t-do-these-kind-of-things-in-solar-eclips

பொதுவாக சூரிய, சந்திர கிரகணம் என்பது கெட்ட சகுணம் எனவே தீவிபத்து போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கும் என பெரியவர்கள் கூறுவார்கள்… ஆனால் கிரகம் முகவும் புனிதமானது. கிரகணம் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்கள், கந்தர்வர்கள், பித்ருக்களுக்கு கூட புண்ணிய காலம் என புராதனமான நூல்களில் கூறப்பட்டுள்ளது.

பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துகள்

* கிரகணத்தில் பெண்கள் சாப்பிட, உடலுறவுகொள்ள கூடாது.

* கர்ப்பிணிகள் உடலில் வெளிச்சம் படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

* சூரியக்கதிர் வீச்சு பலமாக இருக்கும் என்பதால், ஆரம்ப நிலையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மரபு வழி மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

* பிரசவ தேதியை நோக்கி காத்திருக்கும் பெண்களுக்கு, கதிர்வீச்சு காரணமாக சிசுவின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படலாம். குறைபாடுகள் ஏற்படலாம்.

SHARE