சம்பந்தர் என்ன செய்தார்? தமிழ் மக்களுக்கு என்று கேட்கும் நண்பர்களுக்கு!

48

 

சம்பந்தர் என்ன செய்தார்? தமிழ் மக்களுக்கு என்று கேட்கும் நண்பர்களுக்கு!

1.சம்பந்தன் யாரையும் கொலை செய்யவில்லை
2.சம்பந்தர் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை
3.சம்பந்தர் கட்சி தாவி யாரையும் சிங்களவனிடம் விற்கவில்லை
4.சம்மந்தர் தமிழ் வர்த்தகர்களை கடத்தி கப்பம் பெறவில்லை

5.சம்மந்தர் எந்தப் பெண்ணையும் கடத்திச்சென்று கற்பழிக்கவில்லை (குறிப்பு தன்னார்வத் தொண்டர்களை)
6.எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கோயிலுக்குள்ளேயோ அல்லது தேவாலயத்துக்குள்ளேயோவைத்து படுகொலை செய்யவில்லை
7.கஞ்சா , குடு கடத்த வில்லை
8.மகேஸ்வரி நிதியம் என்றவாறு கடற்கரை மண்ணை அள்ளி கடத்தவில்லை
9.மரம் கடத்தவில்லை

10.எந்த ஒரு சிறுவர் சிறுமிகளையும் கடத்தி பாலியல் துஸ்பிரயோகம் புரிந்து கொலை செய்யவில்லை ஈபிடிபியினர் போன்று
11 . கருணா குழு இனியபாரதி போன்றவர்கள் போன்று அப்பாவி இளைஞர் , யுவதிகளை கடத்தி கிட்னி & கண் திருடவில்லை .

இவற்றையெல்லாம் செய்தவர்கள் சமூகத்தில் சுதந்திரமாக திரியும் போது அவர் மட்டும் ஏன் சாக வேண்டும்

SHARE