ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு!!

77

ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கினறன.

இந்நிலையில், மோச்சா நகரில் உள்ள வெவ்வேறு இராணுவ தளங்கள் மீது 4 ஏவுகணைகளை கொண்டு தாக்குதல்களை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர்.

அத்தோடு கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் வெடிகுண்டுகளை ஏற்றி வந்த ஆளில்லா விமானங்கள் குடியிருப்புகள் மீதும் மோதியுள்ளதில் 4 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE