மாத்தறையில் இடம்பெற்ற இருபத்தி மூன்றாவது உலக மீனவர் தினம்

54

இருபத்தி மூன்றாவது உலக மீனவர் தினம் மாத்தறையில் தேசிய மீனவர்  ஒத்துழைப்பு இயக்கத்தி இணைப்பாளர் ஹேர்மன் குமார தலைமையில் மாத்தறை மீனவ அமைப்பின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

இந்த  இந்நிகழ்வில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனநாயக வாய்ப்பிற்குள் மீனவ உரிமைகளை வென்று சமாதானம் மற்றும் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம் எனும் தொணிப் பொருளில்  குறித்த மீனவர் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வுக்குப் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் அரசியல் பிரமுகர்கள் வட கிழக்கைச் சேர்ந்த மீனவர் சமுதாயங்கள் சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE