பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக நடை­பெ­ற­வுள்ள டெஸ்ட் தொடரில் இலங்கை முன்னாள் தலைவர் தினேஷ் சந்­திமால்

95

பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக நடை­பெ­ற­வுள்ள இரண்டு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொட­ருக்­கான இலங்கை அணியில் முன்னாள் தலைவர் தினேஷ் சந்­திமால் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

எதிர்­வரும் டிசம்பர் மாதம் பாகிஸ்­தா­னுக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்கொண்டு இரண்டு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை விளை­யா­ட­வுள்­ளது.

இந்தத் தொட­ருக்­கான அணியில் முன்னாள் தலை­வர்­க­ளான தினேஷ் சந்­திமால், அஞ்­சலோ மெத்­தியூஸ் ஆகியோர் உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

டெஸ்ட் தொடரில் இடம்­பெ­ற­வுள்ள இலங்கை வீரர்கள் பலர் இதற்கு முன்னர் பாகிஸ்­தானில் நடை­பெற்ற ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE