இரண்டு நடிகைகள் மீது அளவுக்கடந்த ஈர்ப்பு இருப்பதாக கூறிய – விஜய் தேவரகொண்டா

77
பிரபல நடிகைகள் மீது ஈர்ப்பு கொண்ட விஜய் தேவரகொண்டா
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அந்த படத்தை தொடர்ந்து கீதா கோவிந்தம், டாக்சிவாலா, நோட்டா, டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வருகிறார். சமீபத்தில் பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்ட பார்ட்டி ஒன்றில் பங்கேற்ற விஜய், தனக்கு இரண்டு நடிகைகள் மீது அளவுக்கடந்த ஈர்ப்பு இருப்பதாக கூறினார்.
தீபிகாபடுகோனே - ஆலியா பட்அது வேறு யாருமில்லை நடிகை தீபிகா படுகோனே மற்றும் ஆலியா பட் என கூறி இதில் தீபிகாவுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என வருத்தத்துடன் கூறினார். உடனே அதை கேட்ட தீபிகா படுகோனே, ஆலியாவிற்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது என கூறி கிண்டல் அடித்தார்.
SHARE