பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்தில் போட்டியிட வேண்டும்

52

பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கட்சியில் அங்கத்துவம் செலுத்தும் பங்காளி கட்சிகளின் உறுப்பினர்கள்  பலர் இதுவரையில் கோரிக்கைகளை  முன்வைத்துள்ளார்கள். இருப்பினும் இவ்விடயம் தொடர்பில் கட்சி மட்டத்தில் எவ்வித உத்தியோகப்பூர்வமான தீர்மானங்களும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை. என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பொதுதேர்தலில் பொதுஜன பெரமுன போட்டியிடும் சின்னம் குறித்து எழுந்துள்ள மாறுப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

SHARE