வத்தளை பிரதேசத்தில் ஹெக்கித்தவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீர் வெட்டு

36

வத்தளை பிரதேசத்தில் ஹெக்கித்தவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நீர் வெட்டு சுமார் 12 மணி நேரம் நீடிக்கும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி,ஹெக்கித்த வீதி, கார்மல் மாவத்தை, பள்ளியாவத்தை, ஹெந்தல, மற்றும் திக்கோவிட்ட ஆகிய பகுதிகள் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE