தற்போதைய ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ச முன்னாள் ஐனாதிபதி மகிந்தராஐப க்ச இருவரும் தமிழ் இனம் மீது  மேற்கொள்ளப்பட்ட இறுதி யுத்தம் தொடர்பாக பதில் கூறவேண்டும்-முன்னாள் மாகாணசபை லிங்கநாதனின்

430

தற்போதைய ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ச முன்னாள் ஐனாதிபதி மகிந்தராஐப க்ச இருவரும் தமிழ் இனம் மீது  மேற்கொள்ளப்பட்ட இறுதி யுத்தம் தொடர்பாக பதில் கூறவேண்டும்-முன்னாள் மாகாணசபை லிங்கநாதனின்

தற்போதைய ஐனாதிபதி கோட்ட  பாய ராஜபக்ச முன்னாள் ஐனாதிபதி மகிந்தராஐப க்ச இவர்களால் இனப்படுகொலை நிகழ்த்தப்படது அதனால் தான் நாம் வடமாகாண சபையில் முன்னர் இனப்படுகொலை பிரேரனையை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் நிறைவேற்றினோம் _ முன்னாள் மாகாணசபை லிங்கநாதனின் அதிரடி கருத்து

முள்ளிவாக்கால் பகுதியில் கொத்துக்குண்டுகளை தமிழ் மக்கள் மீது மகிந்த அரசு பயன்படுத்தியது -முன்னாள் வடமாகாண சபையின் உறுப்பினர் லிங்கநாதன் அதிரடி நேர்காணல்

கட்சி தாவியதால் கூட்டமைப்பை{ TNA}உடைத்துவிடலாம் என்ற நிலைப்பாடு தவறு அப்படியாக இருந்தால் சிறிதரன் .ஜங்கரநேசன் .சிவமோகன் . ரவிகரன் .நடராசா போன்றவர்கள் எல்லோரும் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் தான் வியாளேந்திரன் அதில் விதிவிலக்கு அல்ல சற்று பின்னடைவாக இருந்தாலும் வெற்றிபெறுவோம்- முன்னாள் மாகாணசபை உறுப்பினர் GT.லிங்கநாதன்

SHARE