யாழ்.மாவட்ட செயலகத்தில் கச்சதீவு அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவ முன்னாயத்த கூட்டம்

76

கச்சதீவு அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவம் தொடர்பான முன்னாயத்த கூட்டம்  தற்போது நடைபெற்று வருகின்றது.

யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையின் கீழ் யாழ்.மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது

குறித்த கூட்டத்தில் கடற்படை அதிகாரிகள், இந்திய துணைத்தூதுவர், பொலிஸார் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர்  பங்கேற்றுள்ளனர்.

SHARE