இன்று ஒரு உயிரைக் கூட இழந்து விட கூடாது என்பதில் கவனமாக இருக்கும் ஜனாதிபதி அவர்கள் தான் இறுதி யுத்தத்தின் பொது 1 1/2 இலட்ச்சத்திற்கும் அதிகமானோர் இறப்பதற்கு காரணமாக இருந்தார் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்

121

இன்று நீங்கள் மேற் கொள்ளும் நடவடிக்கைகள் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை தரலாம் ஆனால் அன்று நீங்கள் எடுத்த ஒவ்வொறு முடிவும் தமிழ் மக்களை வேதனைக்குள்ளாக்கியது என்றே தான் கூற வேண்டும்

அன்று உங்கள் முடிவில் மாற்றம் நிகழ்ந்திருந்தால் இறந்த அனைவரும் இப் பூமியில் நடமாடியிருப்பார்கள்

காலம் கடந்த ஞானம் வரவேற்க தக்கது ஆனாலும் இறந்த ஒவ்வொறு உயிருக்கும் அது ஈடாகாது

எல்லோரும் தப்பு செய்துதான் திருந்துவார்கள் கடந்த காலங்களில் தாங்கள் விட்ட தவறை உணர்ந்து இனி வரும் காலங்களில் தமிழ் மக்களின் அபிலாசைகளை புரிந்து நடக்கின்ற ஜனாதிபதியாக இருக்க வேண்டுமென்பதே தமிழர்களின் அவா

SHARE