TNA யிடம் பொதுவான 09 கேள்விகள்

54

1 : வடகிழக்கு தமிழர் தாயகம் சரியா? தவறா?
2 : ஆயுத போராட்டம் சரியானதா? தவறானதா?
3 : விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளா? இல்லையா?
4 : இனப்படுகொலை நடந்ததா? இல்லையா?
5 : விடுதலைப்புலிகளை தமிழ் மக்களுடைய ஏகபிரதிநிதிகளாக       ஏற்றுக்கொள்கின்றீர்களா? இல்லையா?
6 : இலங்கையின் தேசிய கொடியை ஏற்றுக்கொள்கின்றீர்களா? இல்லையா?
7 : இராணுவ ஒட்டுக்குழுக்கள் என்று தாங்கள் கருதுவது யாரை?
8 : எம்.ஏ. சுமந்திரனின் நடவடிக்கைகள் கூட்டமைப்பை ஒன்று இணைக்குமா? பிளவுபடுத்துமா?
9 : தமிழீழ கோரிக்கையை ஏற்றுக்கொள்கின்றீர்களா? இல்லையா?

இதற்கான பதிலை எமது கட்சித் தலைவர்கள் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுதி அனுப்பவும் அதனை நாம் எமது தினப்புயல் இணையதளத்திலும் பத்திரிகையிலும் பிரசுரிப்போம்.

தொலை பேசியில் கூற விரும்பினால் அதன் இலக்கம். : 0773142763
E.Mail : thinappuyal2014@gmail.com

 

SHARE