கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 67 பேர் பூரண குணமடைந்துள்ளனர்

22

கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 67 பேர் பூரண குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,057 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது கொரோனா தொற்று உறுதியான 1857 பேரில் 789 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை இன்று (09) 12 மணி வரையான நிலவரப்படி எந்த புதிய நோயாளிகளும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

SHARE