வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியில் பெருந் தொகை ஆயுதங்கள் மீட்பு (படங்கள் இணைப்பு)

download (1)

வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியில் பெருந் தொகை ஆயுதங்கள் மீட்பு (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

புதைத்து வைக்கப்பட்ட நிலையில் இவ் ஆயுதங்கள் நேற்று (09) இராணுவம் மற்றும் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளன.

இவ் ஆயுதங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டவை என படையினர் தெரிவித்தனர்.

98*19 அளவுடைய ரவைகள் – 120000, எஸ்.ஜி. 12 போரா ரவைகள் – 2750 மற்றும் 357 ரக ரவைகள் – 5600 இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.